1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (20:26 IST)

அழகு அள்ளுது... கவர்ச்சி தான் ஆனால், அப்படி தெரியல!

மடோனா செபஸ்டியன் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்!
 
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
 
மற்ற இரு நடிகைகளை விட மடோனா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து படவாய்ப்புக்காக தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாகி கியூட்டா போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.