குடும்பமே சேர்ந்து நாமினேட் செய்த நபர் இவர் தான்! இந்த வாரம் வெளியேறுவது உறுதி!

Last Modified திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 -வது வாரத்தின் முதல் நாளான இன்று நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமானது. 

 
இதில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களான சரவணன் , ஷெரின் சாக்ஷி என இந்த ப்ரோமோவில் இடம்பெற்ற அனைவரும் லொஸ்லியவை நாமினேட் செய்துள்ளனர். அதில் பெரும்பாலும் அவர் பொய்யாக நடிப்பதாக காரணத்தை தெரிவித்திருக்கிறார்கள். 
 
லொஸ்லியா சாக்ஷியை நாமினேட் செய்வதாக அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் பார்வையாளருக்கு பிடித்த நம்பராக இருந்த லொஸ்லியா போக போக தனது பெயரை கெடுத்துக்கொண்டார். இதனால் அவரது ரசிகர்களே அவரை வெறுத்து விட்டனர். அதே போல் தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களும் , ஆரம்பத்தில் நல்லா தான் இருந்தாங்க .. ஆனால் போக போகா ஓவரா சீன் போடுறாங்க என கூறி லொஸ்லியாவை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ளனர். 
 
மக்கள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் வெறுப்பதால் லொஸ்லியாவுக்கு ஒட்டு எண்ணிக்கை குறைந்து இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :