வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (18:30 IST)

வெங்கட் பிரபுவின் "லாக்கப்" படம் உருவான விதம் குறித்த வீடியோ!

S.G.சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வைபவ், வெங்கட் பிரபு இருவரும் போலீசாக நடித்துள்ளனர். கதநாயகியாக வாணி போஜன் நடிக்க பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அரோல் கொரோலி இசையமைத்துள்ளார்.

த்ரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவக்கப்பட்டிருக்கும் லாக்கப் படத்தின் ட்ரைலர் அண்மையில் யூடியூபில் வெளியாகியது. மேலும், இப்படம் வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) ZEE5 OTT ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்ப்போது இப்படம் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை ZEE5 நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டு படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ லிங்க்..