1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (22:19 IST)

காஜல் அகர்வால் கணவருக்கு கொடுத்த லிப்லாக்… இணையத்தில் வைரல்

சமீபத்தில் தென்னிந்திய முன்னணி நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டனர்.

பிரமாண்டமாக பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அவை வைரலானது.

இந்நிலையில் வட இந்திய மகள் சர்வா சௌத் என்ற பூஜையை செய்வார்கள். அதன் முலம் தங்களின் கணவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என பெண்கள் மேற்கொள்ளும் இந்தப் பூஜையில் காஜலும் தன் வீட்டில் செய்தார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். அதில் தன் கணவருக்கு லிப்லாக் கொடுப்பது போன்ற புகைப்படமும் உள்ளதால் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.