நயன்தாரா காதலர் படத்தில் நடித்த முன்னணி நடிகை ! விமர்சித்த ரசிகர்கள்

Sinoj| Last Modified வெள்ளி, 4 டிசம்பர் 2020 (21:12 IST)


தமிழ் சினிமாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலான முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை அஞ்சலி. அவர் அனைத்துவித கதாப்பத்திரங்களில் நடித்து ப் புகழ்பெற்றவர்.

இந்நிலையில், பாவக் கதைகள் என்ர பெயரில் வெளியாகிவரும் வெப் சீரிஸில் அஞ்சலி லெஸ்பியன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள பாவக் கதைகல் என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸில் நான்கு கதைகளில் இரு கதையில் ஒரு கதையை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவுள்ளார்.

இப்படத்தில் அஞ்சலில் லெஸ்பியன் பாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் வெளியான டிரைலரின் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :