1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (18:38 IST)

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் முன்னணி நடிகை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா.இவர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள நடிப்பில் சுல்தான் படம்  வரும்  ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தன பாலிவிட்டில் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து மிஸன் மஜ்னு என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், ராஷ்மிகா விரைவில் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு குட்பாய் என்று பெயரிட்டுள்ளனர். விகாஷ் பஹல் இயக்கவுள்ள இப்படத்தின் ஷீட்டிங் வரும் மார்ச் 29 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது.