வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (22:25 IST)

விவசாயத்தில் ஈடுபட்ட முன்னணி நடிகை..வைரலாகும் வீடியோ

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் விவசாயம் செய்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டுவெளியான கிரிப்பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையான அறிமுகம் ஆனவர் மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

மேலும் தெலுங்கு முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

இநிலையில் தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். விரையில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா விவசாயம் செய்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.