செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:10 IST)

தனது விண்ட்டேஜ் புகைப்படத்தை வெளியிட்ட லஷ்மி ராமகிருஷ்ணன்!

நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறியப்படும் லஷ்மி ராமகிருஷ்ணன் தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இந்நிலையில் அவரின் பழையப் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் தனது கணவருடன் திருமணம் ஆன புதிதில் எடுக்கப்பட்ட விண்டேஜ் புகைப்படத்தை அவர் பகிர அது இணையத்தில் வைரலானது.