முதன் முதலாக மாடர்ன் உடையில் லஷ்மி ராமகிருஷ்ணன்!

Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (15:03 IST)

நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறியப்படும் லஷ்மி ராமகிருஷ்ணன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். எப்போதும் புடவை போன்ற பாரம்பர்ய உடையில் மட்டுமே வெளியில் வரும் இப்போது மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :