வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (14:15 IST)

விஜய் மகன் சஞ்சய்யின் லேட்டஸ்ட் செல்ஃபி - வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்  தற்போது கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பை படித்து வருகிறார். இவர் "ஜங்ஷன்" , சிரி எனும் குறும்படத்தில் நடித்துள்ளார். கூடவே குறும்படங்களை இயக்கியும் வருகிறார். 
 
எனவே விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தனது வெளிநாட்டு நண்பர்களுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.