வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (14:23 IST)

இத்தன லட்சத்துக்கு ஷூவா? காச தண்ணியா செலவு பண்ணும் ஸ்ரீதேவி மகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் அணிந்து வந்த ஷூவின் விலை பற்றி தெரிந்துகொள்வோம்.
 
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரின் `தடக்' படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை  தாண்டி சாதனை படைத்தது.
 
நடிகர், நடிகைகள் என்றாலே மற்றவர்களின் பார்வை தங்கள் மீது பட எப்பொழுதும் வித்தியாசமான உடைகளை அணிந்து பொது இடங்களுக்கு வருவர். அதற்காக பல லட்சங்களை செலவும் செய்வர்.
 
அந்த வகையில் ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்றார். அவர் அணிந்திருந்த ஷூவின் விலை 1.37 லட்சம் என சொல்லப்படுகிறது. செலவு பண்ணலாம் அதுக்குன்னு இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.