கீழ எதுவும் போடல... போனி கபூர் பொண்ணு அடங்கமாட்டாங்கபோலயே!
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இவரது திடீர் மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ஜான்வி கபூர் கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஒற்றை பனியன் மட்டும் அணிந்துக்கொண்டு கீழே எதுவும் போடாமல் கிளாமராக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.