வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 மே 2021 (16:52 IST)

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கன்னட நடிகரான கிச்சா சுதீப் நடிக்க உள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் த மிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.