'கே.ஜி.எஃப் 2' ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பம்

VM| Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:26 IST)
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கடந்த ஆண்டு வெளியான படம், `கே.ஜி.எஃப்'.கர்நாடகா, ஆந்திரா, தமிழ் நாடு என இந்தியா முழுவதும்  திரையரங்குகளில் நல்ல வசூலானது.
 
கன்னட படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 200 கோடி வசூல் ஈட்டியது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின்  இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :