ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (17:16 IST)

பிரஷாந்த் நீல்ஸ் -பிரபாஸ் இணையும் படத்தில் கே.ஜி,எஃப் ஹீரோ

பிரபாஸ்
ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம் பாகுபலி.1-2 இப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் குவித்து. இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இப்படங்களுக்கு அடுத்து, நடிகர் பிரபாஸ் நடித்த, ராதேஸ்யாம், ஷாகோ போன்ற படங்களில் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்த நிலையில் தற்போது, ஆதி புரூஸ், கே.ஜி;.எப் படடஇயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

எனவே, கே.ஜி.எஹ் பட ஹீரோ யாஷை சலார் படத்தில்  பிரசாந்த்  நீல்ஸ் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இரண்டு டாப் ஹீரோக்களும் சலார் படத்தில் இணைந்தால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.