புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:07 IST)

கேரள விமான விபத்து சினிமாவாகிறது ?

சமீபத்தில் கேரள மாநிலம்  கோழிக்கோட்டிற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்திய விமானம் மழையில் காரணமாக பெரும் விபத்தை சந்தித்து இரண்டாக உடைந்தது. இதில் விமானிகள் இருவர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு காழிகட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சினிமாவாக தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தை மஞ்சீத் மரன்சேரி   கதை திரைக்கதை எழுத டேக் ஆப் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது.