புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:09 IST)

2019 ஆம் ஆண்டு கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு… நம்ம ஃபேவரேட் ஹீரோ, ஹீரோயின்களுக்கு விருது!

இந்திய சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அழுத்தமாகவும்,   அட்டகாசமாகவும் தருவதில்  முக்கிய பங்காற்றி வருவதும் சிறந்த நேர்த்தியாக கதை சொல்லும் உக்தியில் பிரச்சித்து பெற்றது மலையாள சினிமா.

இங்கு வெளியாகும் படங்கள்   மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று 2019 ஆம் ஆண்டுக்கான கேரள சினிமா விருதுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,

சிறந்த படமாக வசந்தி. தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குநர் – லியோ பெல்லிசெரி – ஜல்லிக்கட்டு படத்திற்காக தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகர் – சுராஜ் வெஞ்சரமூடு – ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், விருக்தி படத்திற்காக தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகையாக – கனி குஷ்ருதி – பிரியாணி படத்திற்காக தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த துணைநடிகர் – ஃபகத்ஃபாசில் – கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த துணை நடிகை – சிவஷிகா, பிரியாணி படத்திற்காக தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குழந்த நட்சத்திரம் – வாசுதேவ் தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த குழந்தை நடிகர் பெண்- வாசுதேவ் சஜீவ் தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்தஒளிப்பதிவாளர் பிரதாப் நாயர் தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளர்  சுஷின் சியாம் கும்பலங்கி நைட்ஸ் படத்திற்காக தேர்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.