வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (14:05 IST)

அந்த ட்யூன் கேட்குது... நித்யாமேனனின் புகைப்படத்தில் விழுந்த ரசிகர்கள்!

நடிகை நித்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!
 
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். 
 
ஒரு சிறந்த நடிகைக்கு உடல் தோற்றத்தை காட்டிலும் அவரது நடிப்பு திறமையே பெரிது என்பதற்கு நித்யா மேனன் சிறந்த உதாரணம். 
 
நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் . 
 
இந்நிலையில் guitar வைத்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இசை கேட்காமலே இசையை உணரவைத்துள்ளார்.