1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (13:38 IST)

அவங்க உலக அழகி நீ உள்ளூர் கிழவி - ஐஸ்வர்யா ராய் கௌனில் அனிதா சம்பத் - வீடியோ!

நடிகை அனிதா சம்பத் வெளியிட்ட பியுட்டிபுல்  வீடியோ!
 
செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் திடீரென இணையத்தில் பேமஸ் ஆகி வைரலானார். 
 
குட்டியாக கியூட்டான பெண்ணாக இருப்பதாலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சமூகவலைத்தளங்களில் இவரை ரசிகர்கள் பெருமளவில் பிரபலப்படுத்தினர். 
 
அதன் பிறகு காப்பான், சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் செய்தி வாசிப்பாளினியாகவே நடித்தார். 
 
தொடர்ந்து விஜய் டிவியில் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். 
 
இதனிடையே சொந்தமாக துணிக்கடை பிசினஸ் செய்து வருகிறார். அவ்வப்போது புது  மாடல் உடைகளை அணிந்து ஒரே மாடலாக மாறிவிடுவார். 
 
அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருப்பது போன்றே அழகான brown கலர் லாங் கௌன் அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.