வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (16:29 IST)

மூச்சு விடாமல் ஒரே கல்பா சரக்கடித்த கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் வீடியோ!

ஹோம்லி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெட்ரா நடிகையான இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
கடைசியாக தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் , ஒரு Juiceசை அப்படியே வாயில் வைத்து அண்ணாந்து குடிக்கும் டாஸ்கில் எல்லோரையும் பிரமிக்க வைத்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.