கர்ணன் காட்டுப்பேச்சி சிறுமி இவர்தான்…. வெளியான புகைப்படம்!

Last Modified வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:48 IST)

கர்ணன் படத்தில் காட்டுப்பேச்சியாக நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கர்ணன் படத்தில் துவக்கத்தில் சாலையில் வலிப்பு வந்து இறந்து போகும் சிறுமி பின்னர் சிறுதெய்வமாக அந்த ஊர் மக்களை வழிநடத்துவதாக மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தியிருப்பார். படம் முழுவதும் அந்த சிறுமி வந்தாலும் அவரின் முகம் திரையில் தோன்றவே இல்லை. இந்நிலையில் இப்போது அந்த சிறுமி பூர்வதாரணியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :