சீமானுக்கு பேட்ட படத்தின் மூலம் பதிலடி: கராத்தே தியாகராஜன்

Last Modified வெள்ளி, 11 ஜனவரி 2019 (21:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நேற்று வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ள நிலையில் இந்த படத்தை திரையுலகினர்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினியின் நீண்ட நாள் நண்பரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் இரண்டு பக்கங்களில் 'பேட்ட' படத்திற்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பேட்ட படத்தின் தொடக்க காட்சியில் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்திருப்பதாக கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். அவருடைய முழு அறிக்கை இதோ:


இதில் மேலும் படிக்கவும் :