வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (18:48 IST)

சினேகன் மச்சானுக்கு மீன் வறுவல் செஞ்சி கொடுத்து அசத்திய கன்னிகா - ரொமான்டிக் வீடியோ!

தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. பின்னர் இவர்கள் இருவரும் திடீர் திருமணம் செய்து ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்தனர். 
 
திருமணத்திற்கு பின்னர் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும்  வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் தற்போது சினேகனுக்கு வாய்க்கு ருசியாக மீன் வறுவல் செய்து கொடுத்து அசத்தியுள்ளார் கன்னிகா. இந்த ரொமான்டிக் வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்துள்ளது. 
https://www.instagram.com/reel/CtgodiqNARU/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==