திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (12:41 IST)

பிக் பாஸ் சீசம் 5 - கமல் சம்பளம் 60 கோடியா ?

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசன் வரும் 5 ஆம் சீசனுக்கு 60 கோடி ருபாய் சம்பளமாக பெற போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

 
தென்னிந்திய மொழிகளில் மிக முக்கியமான சின்னத்திரை ரியாலிட்டி ஷோவாக உருவாகியுள்ளது பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம் போலவே கமல் ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். 
 
இந்நிலையில் இந்த சீசனை தொகுத்து வழங்க  கமல்ஹாசன் 60 கோடி ருபாய் சம்பளமாக பெற போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 5 ஐ தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.இதற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.