வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (13:30 IST)

'கமல் 233’ படத்திற்காக தயாராகும் கமல்ஹாசன் : வைரலாகும் மாஸ் வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் கமல் 233 என்ற படத்திற்காக பயிற்சி செய்து வரும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில்  உருவாக இருக்கும் திரைப்படம்  கமல் 233 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமலஹாசன் இந்த படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது

https://twitter.com/RKFI/status/1699656596794814508
 
Edited by Siva