திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 16 மார்ச் 2020 (19:49 IST)

வர வர கை குழந்தை போல் மாறிட்டீங்க - தொட்டிலில் விளையாடும் காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.

தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இத்தரக்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் குழந்தை போல மாரி வருகிறார்.

ஆம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்ணீரில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட புகைப்படங்ககளை வெளியிட்டு நம் அனைவைரையும் ரசனையில் ஆழ்த்தினார். அதையடுத்து தற்போது தொட்டிலில் விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு "கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜிம் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்தபடியே ஒர்க் அவுட் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.