1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 1 மே 2018 (19:19 IST)

செம வெயிட் - காலா சிங்கிள் டிராக் வெளியானது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் பாடல்கள் மே மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 
 
இதனை அறிவித்த தனுஷ் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார். செம வெயிட்டு என்ற சிங்கிள் டிராக் இன்று வெளியிடுவதாக அறிவித்தார்.
 
அதன்படி தற்போது தனது டிவிட்டரில் இந்த் பாடலை வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இதோ அந்த பாடல்..