புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (12:58 IST)

படுகவர்ச்சி போஸ் கொடுத்த "காதல் சொல்ல வந்தேன்" பட நடிகை..!

குடும்ப குத்து விளக்காக சினிமாவில் அறிமுகமாகிய நடிகை மேக்னா ராஜ் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். 


 
90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான  காண காணும் சீரியலில் நடித்து பிரபலமானவர் ஜெரி. அதே ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான  காதல் சொல்ல வந்தேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். 
 
அதனை தொடர்ந்து மேக்னா கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த "உயர் திரு" மற்றும் .420 என்ற ,  ‘நந்தா போன்ற ஒரு சில முத்தமிழ் படங்களில் நடித்த இவருக்குஅதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  ஆதலால் மலையாளம்,தெலுகு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
 
பிறகு தனது காதலனும் நடிகருமான கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை  2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்கு பிறகு சற்று பருமனான மேக்னா பின்னர் உடல் எடையை குறைத்து தற்போது 3 மலையாள படத்திலும் 3 கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.


 
இந்நிலையில் தற்போது , உடல் எடையை குறைத்து ஒல்லியாக மெலிந்துள்ள  நடிகை மேக்னா படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.