புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (15:20 IST)

சர்கார் படத்திற்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு...

சர்கார் படத்திற்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு...

உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன்  என்பவர் சர்கார் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இவ்வளாவு பணம் போட்டு படன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு அடுத்து ரிலீசுக்காக காத்திருந்த சர்க்கார் பட தயாரிப்பாளருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
இந்நிலையில் வருண் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிபதி  வரும் 30 தேதிக்குள் இதுசம்பந்தமாக பதலளிக்குமாரு சர்கார் தயாரிப்பாளர், தென்னிந்திய கதை சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இப்படம் தணிக்கை குழுவினரால் யுஏ சான்றிதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.