செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:18 IST)

உருவாகும் ஜீவி படத்தின் இரண்டாம் பாகம்… களத்தில் இறங்கிய சிம்பு தயாரிப்பாளர்!

வெற்றி கதாநாயகனாக நடித்த ஜீவி திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

வெற்றி கதாநாயகனாக நடித்த ஜீவி திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்ததால் படத்தின் வசூல் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி களமிறங்கியுள்ளார். முதல் பாகத்தில் பணிபுரிந்த அதேக் கலைஞர்களே பணிபுரிய உள்ளதாக சொல்லப்படுகிறது.