ஜெயம் ரவியா இது? வயதான தோற்றத்தில் வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது.
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல், தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் ஹென்சம் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகர் ஜெயம் ரவி தற்போது நரைமுடி, வெள்ளை தாடி என வயதான தோற்றத்தில் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.