மீண்டும் அவமதிக்கப்பட்டேன் - பிக்பாஸ் புகழ் சுரேஷ் கவலை !
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் திங்கட்கிழமை முதல் வெளியேறிய போட்டியாளர்கள் ரீஎண்ட்ரி ஆகி வருகின்றனர். இதில் ஷிவானி மட்டுமே இனி செல்ல வெண்டியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் -4 சீசனில் முக்கியமானவர் சுரேஷ் எப்போது பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலயில் இதுகுறித்து சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்னும் அழைப்பு வரவில்லை ஆனால் அழைப்பு வந்ததும் நிச்சயம் செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தான் அவமதிக்கபட்டதாகக்
கூறி வந்த சுரெச்ஷ் இன்றும் தனது டுவிட்ட்டர் பக்கத்தில் என்னமொ நடக்குது ஒண்ணுமே புரியல என்ற பாடலை பதிவிட்டு தன் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் சுரேஷின் செயலை ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.