செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (23:26 IST)

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஜெய்பீம் படம் !

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படத்தை திரைத்துறையினர். அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும்   இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுக்கு தேர்ர்வு செய்யப்பட்டுள சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவின் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பிடித்துள்ளது.