வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (13:37 IST)

அந்த இடத்தை ஜூம் பண்ணிட்டாங்க... தனுஷ் படத்தில் நஸ்ரியாவுக்கு நடந்த அநீதி!

'ராஜா ராணி', 'திருமணம் என்னும் நிக்காஹ்', 'நய்யாண்டி' உள்பட ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நல்ல மார்க்கெட் இருந்த நேரத்தில் திடீரென மலையாள நடிகர் பகத் பாசிலுடன் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். 
 
தன்னைவிட 10 வயது மூத்தவரான பகத் பாசிலை திருமணம் செய்தது விமர்சனத்திற்கு உள்ளது. இருந்தாலும் அவர்கள் இப்போது சிறந்த ஜோசியக ரசிகர்களை கவர்ந்து விட்டார்கள். பார்த்த கண்ணிற்கு இன்னும் அப்படியே கியூட்டாக இருக்கிறார் நஸ்ரியா.
 
இந்நிலையில் நயாண்டி படத்தில் நடித்த போது தன்னுடைய அனுமதில் இல்லாமலே இடுப்பை ஜூம் செய்து காட்டியதாக நஸ்ரியா புகார் கூறினார். ஆனால், அது நஸ்ரியாவின் இடுப்பு இல்லையாம். வேறுஒரு பெண்ணுடைய இடுப்பு என இயக்குனர் விளக்கம் கொடுத்துள்ளார்.