செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:50 IST)

பூனை குட்டியை அந்த இடத்தில் பிடித்து அமுக்கிய இலியானா - வீடியோ!

நடிகை இலியானா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ இதோ!
 
ஒல்லி பெல்லி அழகியான இலியானா கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் நண்பன் படத்தில் ஹீரோயினாக பிரபமானார். 
 
இவர், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையில் காதலில் விழுந்து பிரேக்கப் செய்து மன உளைச்சலுக்கு ஆளானார். 
 
அதன் பின் படங்களில் கவனம் செலுத்தி வரும் இலியானா தற்போது பூனை குட்டியை தன்  மார்பில் அனைத்து கொஞ்சிய கியூட்டான வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.