1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (14:36 IST)

அழகில் வசீகரிக்கும் ராஷ்மிகா மந்தனா - கியூட்டஸ்ட் வீடியோ!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் வீடியோ இதோ!
 
நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று கழட்டிவிட்டார். 
 
பின்னர் விஜயதேவரகொண்டாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்தார். 
 
தற்போது அழகிய கார்ஜியஸ் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். வீடியோ லிங்க்: