திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (13:45 IST)

கர்ப்ப நாட்களை வாழ்வில் மறக்கவே கூடாது - கணவருடன் நமீதா செய்த செயல்!

பிரபல கவர்ச்சி நடிகை நமீதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஓர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மச்சான் என்று கூறி தன் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
 
தொடர்ந்து தமிழில் பல படங்ககளில் கவர்ச்சி வேடம், ஐட்டம் டான்ஸ் என பிரபலமாகினார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
அதன் பின்னர் தனது தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார். 
 
இந்நிலையில் கர்ப்பமாக இருந்தபோது தன் கணவருடன் சேர்ந்து தனது கர்ப்ப வயிற்றை அச்சிட்டு எடுத்த வீடியோ வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.