திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (00:04 IST)

இளையராஜாவின் வகுப்புத் தோழர்?பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் தனது  புதிய ஸ்டுடியோவை திறந்தார். அங்குதான் மாமனிதன் பட் இசையமைப்பில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,இளையராஜாவுடன் பியானோ கற்றுக்கொண்ட திரு.ராவ் என்பவரின் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் விவேக்.

அதில், தன்ராஜ் மாஸ்டரிடன் இளையராஜாவும் , ராவும் இசைகற்றனர். அதில்  ஒருவர் வெஸ்டர்ஸ் மியூசிக்கும்,மற்றொருவர் டியூனிங்கும் கற்றுக்கொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.