திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (16:59 IST)

யுவனுக்கு இளையராஜா சொன்ன ஒரே ஒரு அட்வைஸ் – என்ன தெரியுமா?

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன் தந்தை இளையராஜா இசையமைப்பது பற்றி தனக்குக் கூறிய அறிவுரையை பற்றி கூறியுள்ளார்.

இளையராஜாவின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் தனது தந்தை கூறிய அறிவுரைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘பாடல்களில் எதிர்மறையான வார்த்தைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள். அந்த எதிர்மறை உணர்ச்சி கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும் எனக் கூறினார்’ என யுவன் பகிர்ந்து கொண்டுள்ளார்.