திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (16:37 IST)

15 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருக்கும் ஆரியின் திரைப்படம்… இத்தனைக்கும் தேசிய விருது !

நடிகர் ஆரி இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார்.

நடிகர் ஆரி பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டுள்ள சினிமா நடிகர் ஆரி தனது சோகமான கதை ஒன்றை சொல்லவேண்டும் என்ற டாஸ்க்கில் தனது ரிலீஸாகாத முதல் படத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். ஆரி 15 ஆண்டுகளுக்கு முன்பே நடித்த ஆடும் கூத்து எனும் திரைப்படம் தேசிய விருதை வென்றுள்ளது என்றும் ஆனாலும் திரையரங்குகளில் இன்னமும் ரிலிஸாகாமல் உள்ளதாக சொல்லியுள்ளார்.