புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:37 IST)

பாரதிராஜா, வைரமுத்து போன்று மிமிக்ரி செய்த இளையராஜா

சென்னையில் உள்ள பிரபலமான ராணிமேரி கல்லூரியில் இளையராஜா தன் பிறந்தநாள் கொண்டாடினார். அதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற இளையராஜா  பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாரதிராஜா மற்றும், வைரமுத்து போன்று இளையராஜா பேசிக்காண்பித்த போது அனைவரும் ரசித்தனர்.தன் வாழ்கையில் நிகழ்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
 
அப்போது இளையராஜா பேசியதாவது :
 
அன்றைய காலக் கட்டத்தில் பாடல் மெட்டினை கெடுக்காமல் பாடல் எழுதுவதில் வல்லவர் கவியரசு கண்ணதாசன். இன்றைய இசைஅமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை எனவும் விமர்சித்து பேசினார்.
 
பின்னர் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு இளையராஜா தனக்கே உரிய பாணியில் பதிலளித்து அசத்தினார்.