ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (10:24 IST)

ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்ற இளையராஜா!

இந்திய சினிமா இசையில் இருபெரும் ஜாம்பாவான்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவர்கள் இருவரும் ஏராளமான விருதுகள் மற்றும் புகழுக்குச் சொந்தக்காரர்கள். உலகம் முழுவதும் இவர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் Firdaus Orchestra –ல் மியூசிக் கம்போஸ் செய்ய அனுமதி கேட்டிருந்தார் இசைஞானி இளையராஜா.   இதற்கு அனுமதி அளித்த  ரஹ்மான் இளையராஜாவின் இசையமைப்பை கேட்ட ஆர்வமுடன்  உள்ளதாக டுவீட் பதிவிட்டுள்ளார்.

இதற்கு இளையராஜா எனது வேண்டுகோள் ஏற்கப்பட்டது.விரைவில் இசை கம்போசிங் தொடங்கப்படும் என தனது டுவிட்டரில் ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்துள்ளார்.