வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (21:06 IST)

அவர் சொன்னால் நடிக்க மாட்டேன் - நடிகை காஜல் அகர்வால்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகை காஜர் அகர்வால். இவருக்கு சமீபத்தில் கெளதம் என்ற தொழிலதிபருடன் திருமணம் ஆனது.
 

இதையடுத்து, திருமணம் முடிந்த உடன்  தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும், நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன்2 படத்திலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும்  நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது இண்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் அதில் ஒரு ரசிகர் நீங்கள் சினிமாவை விட்டு விலகப் போகிர்றிர்களா எனக் கேட்டார்.
அதற்கு காஜல் அகர்வால், நான் இன்னும் எவ்வளவு காலம் சினிமாவில்
நடிப்பேன் எனத் தெரியாது. ஆனால்  என் கணவர் கூறினால் நடிப்பில் இருந்து விலகி விடுவதாலத் தெரிவித்துள்ளார்.