செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (19:15 IST)

பிரபல தயாரிப்பாளர் மனோகர் மரணம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல சீரியல் நடிகர் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இது சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா மகள், சத்யா அகிய சீரியர்களின் தயாரிப்பாளர் மனோகர்  இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார் என பிரபல சின்னத்தொடர்களின் வசன கர்த்தா கவிதா பாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் மனோகரின் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி