புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (16:25 IST)

’அவருடன் ’தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் -ரகுல் ப்ரீத் சிங்

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பட ம் தேவ்.  இப்பத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரகுல் ப்ரீத் சிங் பேசியபோது , 'தான் கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்'.
மேலும் கார்த்தி பேசியதாவது:
 
இப்படம் வெறும் காதலை மட்டுமேசொல்வதில்லை. நம்மை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் எனறு கூறும்படம். இந்த நிமிடம் இதயம் என்ன சொல்கிறதோ அதை செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும்.
ரகுல் ப்ரீத் சிங் சிறந்த நடிகை. இது போன்ற கதா பாத்திரங்களில் அ\வர் நடிக்க வேண்டும். இப்படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் இவ்வாறு தெரிவித்தார்.