1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (20:37 IST)

விஜய் மகனாக நடிக்க ஆசை: யூடியூப் பிரபலம் பேட்டி

Vijay
விஜய்க்கு மகனாக நடிக்க ஆசை என யூடியூப் பிரபலம் ரித்விக் பேட்டி அளித்துள்ளார்.
 
நயன்தாரா நடித்த O2 என்ற திரைப்படம் நாளை ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் மகனாக ரித்விக் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் அவருடைய காட்சிகள் நன்றாக இருந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரித்விக் விஜய் அவர்களுடன் அவருக்கு மனாளாக நடிக்க ஆசை என்றும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் 
 
யூடியுப் வீடியோக்களில் காமெடியாக ரித்விக் நடித்த நிலையில் அவரது வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனை அடுத்து தற்போது O2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது