திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 25 ஜூலை 2020 (22:30 IST)

அந்தப் படம் பார்த்துக் கண்ணீர் வடித்தேன்’ – ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் மறைந்த  இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,  மறைந்ந்த இயக்குநர் மகேந்திரன் பணம், பெயர் , புகழ் இதெல்லாவற்றிற்கும் மயங்காமல்  தமிழ் சினிமாவில் தரமாக சிறப்பான படங்கள் கொடுத்து உலக் சினிமா தரத்திற்கு கொண்டுசெல்ல விரும்பியர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும்,  மகேந்திரன்  இயகிய உதிரிப்பூக்கள் படத்தைப் பார்த்து தான் கண்ணீர் வடித்ததாகத் தெரிவித்துள்ளார்.