வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (15:18 IST)

200 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்திருந்தேன்- பிரபல ஹாலிவுட் நடிகை

jenifer coolidge
பிரபல நடிகை ஜெனிபர் ஆட்ரி கூலிட்ஜ் 200 ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி ஒரு  சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பிரபல அமெரிக்க நடிகை ஜெனிபர் ஆட்ரி கூலிட்ஜ். இவர்  நடிப்பில் வெளியான அமெரிக்கன் பை என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில்,  இவரது மகன் வயது நண்பர்கள் இவரை காதலிப்பது போன்ற திரைக்கதை அமைந்திருந்தது.

இப்படம் வெளியான பின்னர் சர்ச்சையான ஆன போதிலும் இதைப் பற்றி நடிகை ஜெனிபர் கூலிட்ஜ் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

இதையடுத்து, ஒரு பேட்டியில் அவர், அமெரிக்கன் பை படத்திற்குப் பின் சுமார் 200 ஆண்களுடன் நான் உறவு வைத்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.