திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (22:33 IST)

உங்களால் கர்வம் கொள்கிறேன்…பெருமைப்படுகிறேன் - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

நடிகர் தனுஷிற்கு நேற்றுப் பிறந்த நாள் இதை முன்னிட்டி அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் டிபி,  வாழ்த்துகள்,டுவிட்டரில் வாழ்த்துகள் என கொண்டாடினர்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார்.

அதில், என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை, உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான் உங்களால் கர்வம் கொள்கிறேன. பெருமைப்படுகிறேன்.

இதற்கு அவரது ரசிகர் ஒருவர் இந்த மனசு தான்  கடவுள்…. என்று பதிவிட்டுள்ளார்.