வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:38 IST)

துப்பாக்கிச் சூடு மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் – முன்னணி நடிகை

தாம் தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத்.  இவர் வீட்டிற்குப் பின்னால் துப்பாக்கிச் சூடு நடந்துள்ள நிலையில் இதற்கெல்லாம் பயப்பட  மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்களே காரணம் என குற்றம்சாட்டி வருகிறார். அத்துடன் சமீபத்தில் முதலமைச்சர் மகனுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். நேற்று ஹிமாச்சல் பிரதேசம் மணலியில் உள்ள தனது வீட்டில் அவர் தங்கியிருந்தபோது இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.